(11/05/20)அன்று குன்னத்தூர் ஊராட்சியில் மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் அவர்களின் அறிவுரையின்படி தூய்மை காவலர்கள் மற்றும் நாதேகவுண்டன்புதூர்,மாணிக்கம் பாளையம் (மேற்கு) மேட்டுக்கடை சிவசக்தி நகர்,கொங்கு நகர் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் நமது ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் திரு. அம்பாள் பழனிச்சாமி அவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.கீதா தங்கராஜ் MBAஅவர்கள்,LGB மேலாளர் அவர்கள் மற்றும் அம்மா பேரவை ஒன்றியச் செயலாளர் திரு.பக்தராஜ் மற்றும் கழக மூத்த முன்னோடிகள் மற்றும் கழக நிர்வாகிகள் வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு வழங்கினார்....