ஆயிரம் பேருக்கும் அதிகமான விழா ஒன்றில் அட்சயா கேட்ரிங்கின் சிறப்பு மிகுந்த பிரியாணியை சிறு குறையின்றி தயார் செய்து சுவை பட அன்போடு பரிமாறிய சாதனைக்கு சொந்தக்காரர் தான் தர்மராஜ்! வெள்ளலூர் பேரூராட்சியெங்கும் புகழ் மணக்கும் அட்சயா உணவின் சுவை, இன்றைக் கோவையையும் எட்டி பார்ப்பதில் வியப்பு என்ன?
அட்சயா கேட்டரிங் உணவு தயாரிக்கும் நொடியிலுருந்தே, நாக்கில் எச்சில் ஊறுவது தவிர்க்க முடியாத ஒன்றே! ஏனெனில் அந்த உணவின் மணம் நமது மனதை ஏதேதோ செய்துவிடும். ஆம்! நாசியிலே ஏறிவிடும் அட்சயா கேட்டரிங்கின் ருசி... புசிந்த பிள்ளை பசி தீர்நதாலும் ருசி தீராது... இப்படி இந்தியன், சைனா, தந்தூரி, பிரியாணி வகைகளில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் அட்சயா கேட்டரிங், அதன் உரிமையாளர் ஆர்.எஸ். தர்மராஜ் சொல்லும் அவரின் உணவு போலவே சுவை மிகுந்திருந்தது..
அட்சய கேட்ரிங்... அட்சய பாத்திரம் போல், அள்ள அள்ள சுவை குறையாத உணவு நீறுவனம்! கோவை வெள்ளலூரிலுள்ள மந்தூரில் பல்லாண்டுகளாய் இந'த நிறுவனத்தை நடத்தி வருகிறார் தர்மராஜ். மிக பிரமாண்டாமான விழாக்களில் பிரமதாமாய் உணவு தயார் செய்து, சுவையோடு வழங்குவதில் தர்மராஜ வல்லவர்.