கோவை அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் திரு.சக்ரபாணியிடம் ஆதரவு கடிதம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் குறிச்சி பகுதி கழக செயலாளர் எஸ்.ஏ.காதர் M.C,
மாநில பொதுக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் மற்றும் சுற்றுச்சூழல் அணி வடக்கு மாவட்ட தலைவர் கரும்புக்கடை சாதிக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.