logo
add image
Blog single photo

பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தின் 19வது ஆண்டு நிகழ்ச்சி நிரல் :

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகில் உள்ள நல்ல கவுண்டன் பாளையத்தில் அமைந்துள்ளது. பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தின் 19வது ஆண்டு நிகழ்ச்சி வருகிற 23.02.2019, 24.02.2019, (சனி, ஞாயிறு)ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளது.

Blog single photo

Blog single photo

Blog single photo

footer
Top