இந்த ஆசிரமத்தில் ஆதரவற்ற குழந்தைகள் 167 பேரும்,
ஆதரவற்ற முதியோர்கள் 60 பேரும், ஆதரவற்ற பெண்கள் 24 பேரும்
ஆதரவற்ற உடல் ஊனமுற்றோர் 22 பேரும் ஆதரவற்ற மனநிலை பாதிக்கப்பட்டோர் 56 பேரும் சேவையாளர்கள் 36 பேரும்
என 365 நபர்கள் உள்ளனர். இந்த ப்ரபஞ்ச அமைதி ஆசிரமத்தின் சேவைகள் சமூக சேவை மையம், இயற்கை சேவை மையம், இலவச மருத்துவ சேவை மையம், ஆன்மீக சேவை மையம்,
இரத்தம், கண், தோல், உடல் உறுப்பு மற்றும் உடல் தானம் தகவல் மையம் மற்றும்ஆதரவற்ற சடலங்களை நல்லடக்கம் செய்தல் போன்ற பணிகளை அந்த ஆசிரமத்தின்
குருஜி சிவாத்மா அவர்களின் தலைமையில் சிறப்பாக செய்து வருகின்றனர்.