பொது நலன் கருதிஇ பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தின் சார்பாக விழிப்புணர்வு பேரணி 17 - 02- 19 ஞாயிறு அதிகாலை 5.30 மணி அளவில் ஆசிரமத்தில் துவங்கி நல்ல கவுண்டன் பாளையம், (வள்ளிகுட்டை வழியாக, தலைவர் சதாசிவன் ஆத்மா வீடு வழியாக) காடுவெட்டி பாளையம் உள்ளூர், காடுவெட்டி பாளையம் மெயின் ரோடு, முத்துகவுண்டன் புதூர், பதுவம்பள்ளி நல்ல கவுண்டன் பாளையம் வழியாக ஆசிரமத்தில் 9 மணி அளவில் நிறைவு பெற்றது.