மாண்புமிகு அம்மா அவர்களின் 71-வது பிறந்த நாள் விழாவானது, மாண்புமிகு சட்ட பேரவை தலைவர் ப.தனபால் ஐயா அவர்களின் ஆணையின் படி, இன்று காலை 9.00 மணிக்கு வெகு விமர்சிசையாக அன்னூர் பயணியர் மாளிகை முன்பு அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு அன்னூர் ஒன்றிய செயலாளர் திரு. அம்பாள் S.A.பழனிசாமி அவர்கள், ஒன்றிய துணை செயலாளர் திரு.O.S.சாய் செந்தில் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து,கழக கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினர்... இந்நிகழ்வில் நகர கழக செயலாளர் செளகத் அலி,அவைத் தலைவர் கோபால், அம்பாள் K.C. சுந்தரம்,தகவல் தொழில் நுட்ப பிரிவு K.O.பிரபு,அம்மா பேரவை பக்தராஜ்,வெங்குடுபதி, லட்சுமண மூர்த்தி, பாசறை சதீஸ்,கோகுல்,காளிமுத்து, பண்ணையார் வெள்ளிங்கிரி, சாலையூர் நடராஜ்,சிவசக்தி தங்கராஜ்,ஊராட்சி செயலாளர்கள் அருணாசலம்,கந்தசாமி,புருசோத்தமணன், விவசாயி அணி சுப்பிரமணி, சிவசாமி சுப்ரமணி,O.S.வெங்கடேஷ்,நாதேகவுண்டன் புதூர் கோபாலகிருஷ்ணன்,அருகை வெங்கடேஷ் மற்றும் இந்நிகழ்வில் கழக மாவட்ட, ஒன்றிய, நகர,ஊராட்சி, கிளை மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.