கோவை டவுன்ஹாலில் உள்ள தூய மிக்கேல் அதிதூதர் பேராலயத்தில், கிருஸ்த்துமஸ் பண்டிகையையொட்டி அனைத்துத் திருச்சபைகளின் கிருஸ்துமஸ் பாடல் திருவிழா நடந்தது.