logo
add image
the kovai city

பொள்ளாச்சி தொகுதியின் தி.மு.க வின் வேட்பாளர் திரு.கு.சண்முகசுந்தரம் :

பொள்ளாச்சி தொகுதியின் தி.மு.க வின் வேட்பாளர் திரு.கு.சண்முகசுந்தரம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க கோவை மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் இருகூர் உதயபூபதி, மாவட்ட துணை செயலாளர் கிணத்துக்கடவு K.பிரபு மாவட்ட துணை தலைவர் பொள்ளாச்சி R.பிரதீப் கிணத்துக்கடவு ஒன்றிய தலைவர் C.உதயபிரபு, பொருளாளர் முத்துராஜ் பொள்ளாச்சி நகர தலைவர் ஜபார், செயலாளர் முத்துவீரன் பொருளார் முருகன், து.தலைவர் சசிக்குமார், து.செயலாளர் லிங்கேஷ்வரன், ஒன்றிய பொறுப்பாளர்கள் முருகன்,பாஸ்கரன், விஷ்ணு, மோகன் பிரபு, மற்றும் கிளை மன்ற நிர்வாகிகள் சாமிநாதன், ரவி, ரஞ்சித்,வெங்கடேஷ், ஆகியோர் பொள்ளாச்சி நகர தி.மு.க அலுவலகத்தில் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

footer
Top