logo
add image
ettimadai-mla

ரூ.6 கோடியே 79 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீடுகளில் தார்சாலைகள் அமைக்க எட்டிமடை A. சண்முகம் MLA அவர்கள் முன்னிலையில் பூமி பூஜை

கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி மதுக்கரை ஒன்றியத்திற்குட்பட்ட எட்டிமடை மற்றும் திருமலையம்பாளையம் பேரூராட்சிகளில் ரூ.6 கோடியே 79 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீடுகளில் தார்சாலைகள் அமைக்க கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அவர்கள் முன்னிலையில் பூமி பூஜை போடப்பட்டு பணிகள் துவக்கி வைக்கப்பட்டது உடன் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் மகாலிங்கம், பேரூராட்சி செயலாளர்கள் சேனாதிபதி, சுந்தரம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

footer
Top