கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், அக்டோபர் 25 வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.கலெக்டர் ராஜாமணி தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், அனைத்து அரசுத்துறைகளின் உயர் அதிகாரிகளும் பங்கேற்பர். 'விவசாயிகள் கலந்து கொண்டு, வேளாண்மை தொடர்பான பிரச்னைகள் தொடர்பாக மனு அளிக்கலாம்' என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.