logo
add image
kovai-rain

கோவை காந்திபுரம் 2-வது மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள்களை அனுமதிக்க முடிவு :

கோவை காந்திபுரம்100 அடி ரோட்டில் இருந்து சித்தாபுதூர் சின்னசாமிரோடுவரை 1.7 கிலோமீட்டர் தூரத்துக்குரூ.75கோடி செலவில் 2-வதுமேம்பாலம்கட்டப்பட்டுள்ளது. 7 மீட்டர் அகலத்துடன் இருவழிப்பாதையாகஇந்த பாலபணிகள்நிறைவு பெற்றுள்ளது.


footer
Top