அ.இ.அ.தி.மு.க கூட்டணியைப் பற்றி விமர்சிக்க திமுகவுக்கு என்ன தகுதி இருக்கு..
எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினின் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்..
"வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ?" என்று வாய்க்கு வந்த படியெல்லாம் பேசக்கூடாது...
நாங்கள் பேசினால் உங்களால் தாங்க முடியாது என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.