மாண்புமிகு அம்மா அவர்களின் 71வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவகத்தில் கழக வர்த்தக அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் K.அர்ச்சுணன் MLA அவர்கள் அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்க்கு மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்,உடன் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.