logo
add image
ettimadai-mla

the kovai city - கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ரூபாய் 3.00 கோடி மதிப்பீட்டில் தார்சாலைகள்

கோவை புறநகர் மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுக்கரை ஒன்றியம் செட்டிபாளையம் பேரூராட்சியில் ரூபாய் 3.00 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பகுதிகளில் தார்சாலைகள் அமைக்க கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அவர்கள் முன்னிலையில் பூமி பூஜை போடப்பட்டு பணிகள் துவங்கி வைக்கப்பட்டது உடன் பேரூராட்சி செயலாளர் லோகநாதன், செயல் அலுவலர், கழக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

footer
Top