logo
add image
kovai-Upf

கோவை வெள்ளலூர் பகுதியில் ரூ. 168 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணியினை உள்ளாட்சி துறை அமைச்சர் திரு எஸ் பி வேலுமணி அவர்கள் தலைமையில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் அவர்கள் முன்னிலையில் பூமி பூஜை

கோவை வெள்ளலூர் பகுதியில் ரூ. 168 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணியினை உள்ளாட்சி துறை அமைச்சர் திரு எஸ் பி வேலுமணி அவர்கள் தலைமையில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் அவர்கள் முன்னிலையில் பூமி பூஜை போடப்பட்டு பணிகள் துவக்கி வைக்கப்பட்டது உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


footer
Top