logo
add image
kovai-Upf

கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி மதுக்கரை ஒன்றியம் திருமலையம்பாளையம் பேரூராட்சியில் ரூ. 94 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை - எட்டிமடை A. சண்முகம் MLA

கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி மதுக்கரை ஒன்றியம் திருமலையம்பாளையம் பேரூராட்சியில் ரூ. 94 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்க கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அவர்கள் முன்னிலையில் பூமி பூஜை போடப்பட்டு பணிகள் துவங்கி வைக்கப்பட்டது அரசு அதிகாரிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


footer
Top