வருகின்ற பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று திருநெல்வேலியில் மக்கள் நீதி மய்யத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா நடைபெறுகிறது. அனைத்து சகோதர சகோதரிகளும் திரளாக வந்து திருநெல்வேலி நிகழ்வை சிறப்புறச் செய்யுமாறு கோவை சூலூர் ஒன்றியப் பொருப்பாளர் ஸ்ரீனிவாசன் அவர்கள் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அத்துடன் இந்த விழா சிறப்புற வாழ்த்தும் தெரிவித்தார்.