மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் டாக்டர் மகேந்திரன் கோவை காந்திபார்க், பி.என்.புதூர், வீரகேரளம், வடவள்ளி, இடையர்பாளையம், சாய்பாபா காலனி, இரத்தினபுரி, கண்ணப்ப நகர், நல்லாம்பாளையம், கணபதி, காந்திமாநகர், பாரத்நகர், போன்ற கதுதிகளில் தீவிர வாக்குகளை சேகரித்தார்.