விஷன் 2024 இல் எங்கள் உத்திகள் மற்றும் திட்ட வரைபடம் புதியதோர் கோவை நகரை உருவாக்கும், கோவை மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் Dr.மகேந்திரன் M.B.B.S. M.D. வாக்குறுதி அளித்தார்.
மேலும் அவர் கூறுகையில் உழவர் சந்தை மேம்படுத்துதல், சூர்ய உற்பத்தி பூங்கா, சூற்றுப்பற சூழல், மாசில்லா நகரம், மக்கள் குறை தீர்ப்பு முகாம், கோவையிலுள்ள அனைத்து வார்டுகளிலும் நடைபெறும். என தெரிவித்தார்.