கலிப்... பேசாத செல் போனும் இவர் கையில் வந்தால் பேசும்! ஆம்! பழுந்தடைந்த செல்போன்களை சீர்படுத்தும் கலையில் வல்லவர் கலிப்!
கோவை காந்திபுரம் 7-வது குறுக்குத் தெருவில் கோவை மொபைல்ஸ் என்ற நிறுவனத்தை
நடத்ததி வரும் இவர்
எந்த நிலையில் செல்போன் இருந்தாலும் அதனை உயிர்பித்து உரையாடலைத் தொடரச் செய்வதில் புகழ் பெற்றவர்.
இவரின் தொழில் நுட்பம் ஆற்றல் பிரமிக்கத் தக்கது!. ஆகாது என்று
ஓதுக்கப்படும் செல்போன்களையும், இவர் முடியாது என்று சொல்வதில்லை. முயன்று பார்த்து அதனை சரிபடுத்துவதில் இவர் வல்லுணர்!
வியாபாரம் தாங்கிய தொழில் நுட்பத்தோடு மனிதாபிமானமும் உடைய கலிப் குறைந்த கட்டணத்தில்
செல்போன்களை பழுது நீக்கி வாடிக்கையாளர்களின் சேவை தொடர வாழ்த்துவோம்.