logo
add image
the kovai city

அக்குபஞ்சர் மருத்துவத்தில் சிறந்த நிபுணராக விளங்கும் ஏ முஹம்மது ரஃபி

அக்குபஞ்சர் மருத்துவத்தில் சிறந்த நிபுணராக விளங்கும் முஹம்மது ரஃபி் கோவை மற்றும் திருப்பூரில் மருத்துவ சேவையாற்றி வருகிறார். அனைத்து வியாதிகளுக்கும் குணமளிக்கும் தீர்வோடு தீர்க்கமாய் செயல்படும் முஹம்மது ரஃபி அட்டாமா எனப்படும் அனைத்து தமிழ்நாடு அக்குபஞ்சர், மற்றும் மாற்று மருத்துவ சங்கத்தின் கோவை மாவட்ட தலைவராக உள்ளார், மேலும் அட்டாமா மற்றும் பாரத் சேவக் சமாஜ் இணைந்து நடத்தும் 'நமக்கு நாமே மருத்துவர்' என்ற அடிப்படையில் அக்கு பஞ்சர் விழிப்புணர்வு கோவை மற்றும் தீருப்பூரில் அளித்து வருகிறார். இத்தகைய பயிற்சி மூலம் சர்க்கரை நோய், இதய நோய்கள், மூட்டு வலிகள், சிறுநீரகம் தொடர்பான நோய்கள், கர்பப்பை கோளாறுகள், அல்சர், சிறுநீரக கற்கள், முடி உதிர்தல், தோல் நோய்கள், தலைவலி, ஒற்றைத் தலைவலி, பாத எரிச்சல், சளி, சைனஸ், ஆஸ்த்துமா, அலர்ஜி, போன்ற அனைத்து நோய்களுக்கும் மருந்து மாத்திரையின்றி நமக்கு நாமே சிகச்சை அளித்து குணப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் கொண்ட அக்குபஞ்சர் மருத்துவத்தை அக்குபஞ்சர் மருத்துவத்தை கற்று தருகிறார். அதுவும் இங்கு எளிய தமிழில் கற்றுத் தரப்படுகிறது. என்பதும், உச்ச வயது வரம்பு ஏதுமின்றி ஆண் - பெண் இருபாலருக்கும் கற்று தரப்படுகிறது. மேலும் பாரத் சேவக் சமாஜ் (BSS) சான்றிதழும் வழங்கப்படுகிறது. அட்டாமா அக்குபஞ்சர் பயிற்சி மையம் வாரத்தின் விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் பயிற்சி நடைபெறுகிறது. குறைந்த கட்டணத்திலும் எளிய தவணை முறை கட்டணத்திலும் பயிற்சி நடத்தப்படுகிறது

Advt

footer
Top