logo
add image
the kovai city

குருஜி சிவாத்மா அவர்களுக்கு தி நியூஸ் டைம் நாளிதழ் வெற்றியாளர் விருது :

கோவை பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தின் குருஜி சிவாத்மா அவர்களுக்கு தி நியூஸ் டைம் நாளிதழ் 2019 ஆன்டின் வெற்றியாளர் விருது 10-03-19 ஞாயிறு அன்று வழங்கி கௌரவப்படுத்தியிறுக்கிறார்கள். மேலும் குருஜி அவர்கள் பொது வாழ்வில் ஆதரவற்ற மக்களுக்கு தங்களது பணியினை சிறப்பாக செய்ய வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

footer
Top