கோவை சூலூர் ஒன்றியம் பதுவம்பள்ளி ஊராட்சியில் மருத்துவ முகாம் :
கோவை சூலூர் ஒன்றியம் பதுவம்பள்ளி ஊராட்சியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் , துணை தலைவர் புவனேஸ்வரி பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கு நிலவேம்பு கஷாயம் கொடுத்தனர். இதில் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்