பார்க் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினர் குருஜி சிவாத்மா:
பார்க் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் நக்சத்திராஜ் 2019 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தின் குருஜி சிவாத்மா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.