(23.01.20) வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் டவுன் ஹாலில் உள்ள நமது பூம்புகார் விற்பனை நிலையத்தில் கைவினைஞர்களுக்கு சந்தை வாய்பினை அதிகரிக்கவும், புதுமையான கைவினை பொருட்களை கோவை மக்களுக்கு கொண்டுசேர்க்கவும் 15ற்கும் மேற்பட்ட கைவினைஞர்களை கொண்டு "கிராப்ட்ஸ் திருவிழா" எனும் கண்காட்சி மற்றும் விற்பனையை தொடங்கியது.