ஆறு புளியமரம் குணசேகரன் ஆற்றும் அளப்பறியா சேவைகள் :
குணசேகரன இராமநாதபுரம் பரமக்குடியை பூர்விகக் குடியாய் கொண்டவர்! 40 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவின் தீவிர விசுவாசியாக செயல்பட்டு வருபவர். இயல்பிலே சேவையாற்றும் பண்பு உடையவர். மருத்துவம், கல்வி, ஆன்மிக பணியில்
தன்னை இணைத்துக் கொண்டு, ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் குணாளனாய் குணசேகரன் இருற்து வருகிறார்.
'இருப்பதைக் கொடுப்போம் இல்லாதவர்க்கு' என்ற உணர்வில் இவர் பரமக்குடியிலிருந்து தொழில் நகரமான கோவைக்கு இடம் பெயர்ந்த போதும், கட்சியின் உணர்வையோ, தொண்டாற்றும் இயல்பையோ மாற்றாது, கோவையிலும் தொடர்ந்து வருகிறார்.
கோவை நல்லாம்பாளையம் அருகில் உள்ள ஆறுபுளியமரம் பகுதியில் வசித்து வரும் குணசேகரனால் இதுவரை பயன்பெற்றோர் ஆயிரத்திற்கும் மேற்போட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. உதவி என்று வருவோர்களை உதறித் தள்ளாது, அவர்களின்
பிரச்சினைகளுக்கு தீர்வளித்து வரும் குணசேகரன், தனது கட்சியின் தலைவரும் மறைந்த முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும், இவரின் கடா விருந்து இந்த பகுதியில் மிகவும் புகழ் பெற்ற ஒன்று.
advt.