அரேபியாவில் பிரபலமான சவர்மா சிற்றுண்டி கோவை காந்திபுரம் 7-வது வீதி- Extnயில், கோவை தெற்கு தொகுதி M.L,A அம்மன் K. அர்ச்சுனன் M.L.A திறந்து வைத்து சிறப்பித்தார்.கடை உரிமையாளர் கலீலுர்ரஹ்மான் மற்றும் ஷெரின் விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.