கோவை ப்ரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் ஸ்ரீ மஹா சிவராத்திரி கொண்டாட்டம் 04.03.2019 அன்று மாலை 5.00 மணி முதல் 05.03.2019 காலை 6மணி வரை ஆசிரமத்தின் குருஜி சிவாத்மா தலைமையில் நடைபெறுகிறது.
மாலை 5 pm to 5.30 pm - மஹாயாகம், 5.30 pm to 6 pm -அபிஷேகம் & மஹாஆரத்தி, 6 pm to 7 pm - ஆசிரம மாணாக்கர்களின் ஷிவதாண்டவம் & பல்லடம் வடுகபாளையம் மாசிலாமணி பரதம், 7 pm to 8 pm - அவினாசி சலங்கை நிருத்யாலயா குழுவினரின் பரதம், 8 pm to 10 pm - அக்னி சட்டி, சப்பரபவனி, அக்னி தாண்டவம், கருகம்பாளையம் மயில் வாகனம் காவடி குழுவினரின் காவடி ஆட்டம் 10 pm to 12 am - 'தம்ரு" ஆன்மீக இன்னிசை தொடர்ந்து ஆன்மீக நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற உள்ளது.