logo
add image
பொதுப் பணிச் செம்மல் விருது

சிவசக்தி N.தங்கராஜிற்கு - "பொதுப் பணிச் செம்மல் விருது"

கவையன்புத்தூர் தமிழ் சங்கத்தின் முதலமாண்டு முடிந்து இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று விவேகானந்த கல்லூரியில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தமிழ் சான்றோர்களால் குன்னத்தூர் சிவசக்தி N.தங்கராஜ் அவர்களின் சமூகசேவையை பாராட்டி அவருக்கு "பொதுப் பணிச் செம்மல் விருது"வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் இந்தியாவில் இருந்து பல்வேறு தமிழ்சங்கங்கள் கலந்துகொண்டனர்.

footer
Top