கோவை புறநகர் மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மதுக்கரை ஒன்றியம் மதுக்கரை பேரூராட்சியில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அவர்களும், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் மகேந்திரன் அவர்களும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள் உடன் பேரூராட்சி செயலாளர் சண்முகராஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்