மறைந்த சூலூர் அஇஅதிமுக எம்எல்ஏ அவர்களது இல்லத்தில் கோவை நாடாளுமன்ற வேட்பாளர்கள் :
மறைந்த சூலூர் அஇஅதிமுக எம்எல்ஏ அவர்களது இல்லத்தில் கோவை நாடாளுமன்ற வேட்பாளர்கள் திரு. பி. ஆர். நடராஜன் அவர்கள் மற்றும் பிஜேபி வேட்பாளர் திரு. சி. பி. ஆர் மற்றும் சூலூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு.சன். ஆ.இராஜேந்திரன் அவர்கள், சுல்தான்பேட்டை ஒன்றிய பொறுப்பாளர் திரு. மகாலிங்கம், முன்னாள் சுல்தான்பேட்டை ஒன்றிய செயலாளர் திரு. அப்பாக்குட்டி, சூலூர் நகர செயலாளர் திரு. ஜெகநாதன் அவர்கள் மற்றும் கலங்கல் திரு. சண்முகம் அவர்கள், திரு. தர்மராஜ், டாஸ்மாக் சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்