logo
add image
the kovai city

இயற்கை வாழ்வியல் மையம் -"ஆகமம்" துவக்க விழா :

திருச்சி -துறையூர் சாலையில் உள்ள பெரமங்கலம் எனும் ஊரில் இயற்கை வாழ்வியல் மையம் -'ஆகமம்' துவக்க விழா முக்கிய சிறப்பு விருந்தினர் அமைதித்தூதர் கோவை பிரபஞ்ச ஆசிரமத்தின் குருஜி ஷிவாத்மா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் குருஜி சிவாத்மா அவர்களுக்கு துவக்க விழா நினைவு பரிசும் வழங்கி கௌரவித்தனர். இந்த விழாவில் மேலும் இந்த விழாவில் இயற்கை நல மருத்துவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

footer
Top