ஹெர்பல் நீயூட்ரிசியின் கோவை ப்ரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்திற்கு (17-04-19) அன்று வருகை புரிந்து ஆசிரமத்திற்கு தேவையான உதவியை செய்தனர்.