logo
add image
the kovai city

தமிழ்வளர்ச்சித்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் கோவை பிரபஞ்ச அமைதி ஆசிரமத்திற்கு வருகை :

தமிழகதின் தமிழ்வளர்ச்சித்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா. க. பாண்டியராஜன் அவர்கள் நேற்றைய தினம் (05-05-19) நமது ஆசிரமம் வருகை தந்து அன்னதானம் வழங்கி முதியோர்களுடனும், குழந்தைகளுடனும் தங்கள் அன்பை பகிர்ந்து சென்றார்கள்.


footer
Top