நமது ப்ரபஞ்ச அமைதி சேவாஸ்ரமதில் (04-05-19) அன்று VASAN EYE CARE HOSPITAL & AIKYA ONENESS FOUNDATION சார்பில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.