(01-05-19) அன்று ப்ரபஞ்ச அமைதி சேவாஸ்ரமதின் இலவசஇலவச மருத்துவமனை இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு முத்தூட் அன்பின் நிழல் சார்பில் இலவச சிறுநீரக நோய்களை கண்டறியும் மருத்துவ முகாம் நடைப்பெற்று வருகிறது அனைத்து அன்பு ஆத்மாகளும் அதில் பங்கு பெற்று பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.