இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த பத்திரிக்கை செய்தி
- மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி
(06-04-19)அன்று நடைபெற்ற கற்பகம் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் நமது ப்ரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தில் உள்ள அனைவருக்கும் மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.