கோவை ப்ரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் :
(16-04-19)அன்று mithran&mithra mission service மற்றும் sun opticals and eye care centre சார்பில் நமது ரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தில் உள்ள அனைத்து ஆத்மாகளுக்கும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.