குருஜி சிவாத்மா அவர்களுக்கு "தேன்கூடு" மனித நேய விருது
07-04-19 மாலை கருப்பசாமி கோவில் மைதானம், ஒன்னிபாளையத்தில் "தேன்கூடு" அமைப்பினரால் நடைபெற்ற விழாவில் நமது ப்ரபஞ்ச அமைதி ஆஸ்ரம தந்தை
சேவாரத்னா மதிப்புறு முனைவர் குருஜி ஷிவாத்மா அவர்களுக்கு 2019-க்கான மனித நேய விருதும் பாராட்டுச்சான்றும் வழங்கப்பட்டது.