பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தின் நிறுவனர் & நிர்வாக அறங்காவலர், அமைதி தூதர் குருஜிக்கு அமெரிக்கப் பல்கலைக்கழகம் சார்பாக "அமைதிக்கான விருது" 1.NATIONAL PEACE ACHIEVEMENT AWARD 2.INTERNATIONAL GOLD PEACE AWARD 11-01-2020 சனிக்கிழமை பாண்டிச்சேரியில் வழங்கி குருஜியை கெளரவப்படுத்தி உள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்துகிறோம்.