தமிழகம் முழுவதும் எதிர் வரும் 23.02.2019 மற்றும் 24.02.2019 ( சனி மற்றும் ஞாயிறு ) அன்று அனைத்து வாக்குசாவடிகளிலும் வாக்காளர்கள் சிறப்பு முகாம் நடைபெறுகின்றது
வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்கஇ பெயர் நீக்கஇ முகவரி திருத்தம் செய்யஇ முகவரி மாற்றம் செய்யஇ புகைப்படம் மாற்ற என அனைத்தையும் நீங்கள் சரி செய்து கொள்ளலாம்.
அந்தந்த பகுதி வாக்குசாவடியில் சிறப்பு முகாம் காலை 9:30 முதல் மாலை 5:30 வரை நடைபெற உள்ளது.