உள்ளாட்சித்துறை அமைச்சர் S. P வேலுமணி அவர்களின் ஆணைக்கிணங்க 99 டிவிசன் உட்பட்ட சித்தண்புரம் வெள்ளளூர் ரோடு.பகுதியில் கொரோனா பரவாமல் இருக்க பணிகளானது நடைபெற்றுவருகிறது
அதன் தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினர் சண்முகம் M. L. A அவர்களின் ஒத்துழைப்போடு 99வது டிவிசன் செயலாளர் ரஃபி அவர்கள் தலைமையில் போத்தனுர் சித்த மருத்துவர் மேரி அவர்கள் முன்னிலையில் 22/06/20 திங்கட்கிழமை இடம் சித்தண்ணபுரம் நேரம் காலை 8.00 மணிக்கு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.