கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி குறிச்சி பகுதி 95 வது வார்டில் தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் உத்தரவு படி அமைச்சர் எஸ்பிவேலுமணி அவர்கள் ஆலோசனைப்படி சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடைAசண்முகம் அவர்கள் 10 லட்சம் மதிப்புள்ள பாரதியார் படிப்பகத்தை திறந்து வைத்தார் ..உடன் போத்தனூர் பகுதி கழக செயலாளர் ரஃபிக் மற்றும் ஜெயகாந்தன், பெருமாள் சாமி மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.