கோவை தெற்கு தொகுதியில் கமலஹாசன் போட்டியிடுவதால் மக்கள் இந்த தொகுதியை உன்னிப்பாக கவனித்து கொண்டுருக்கின்றனர் கமலஹாசனிடம் ஏன் இந்த தொகுதியை தொகுதியை தேர்ந்தேடுதீர்கள் என்று கேட்ட பொழுது மதநல்லிணக்கத்தை கெடுக்கும் விதமாக சிலர் செயல்பட்டு கொண்டுருக்கிறார்கள் அதை உடைத்து மத நல்லிணக்கம் பேணவே இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று தெரிவித்தார். என மக்கள் நீதி மய்ய நிர்வாகி தாஜூதீன் (Kovai Tajudeen MNM Party) தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் மக்கள் அமைதி புரட்சிக்கு தயாராகிவிட்டனர். கமலஹாசன் என்ற தலைவன் உருவாகிவிட்டார். திராவிட கட்சிகளுக்கு மாற்று நம்மவர் கமலஹாசன் தான் என்று மக்கள் தீர்மானித்துவிட்டனர். என்று கூறினார்