பாஜக தலைவர் அண்ணாமலையின் வேட்பு மனுவில் குளறு படி உள்ளதாக கூறி நாம் தமிழர் கட்சி கோவை மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்
அப்துல் வஹாப் தலைமையில் ஆர்ப்பாட்டம்
பாஜக தலைவர் அண்ணாமலையின் வேட்பு மனுவில் குளறு படி உள்ளதாக கூறி நாம் தமிழர் கட்சி கோவை மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்
அப்துல் வஹாப் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்