கோவை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்துல் வஹாப் அந்தோனியர் ஆலயம் மற்றும் புலி
குள பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு :
கோவை தெற்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்துல் வஹாப் அந்தோனியர் ஆலயம் மற்றும் புலிய
குள பகுதிகளில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்து மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்