அன்னூர் ஊராட்சி ஒன்றியம் குன்னத்தூர் ஊராட்சியில் செங்காடு பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக அரிசியை குன்னத்தூர் ஊராட்சி மன்றத் தலைவி திருமதி.கீதா தங்கராஜ்MBA அவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர் ஆகியோர் வழங்கினர்.இவர்களுடன் சிவசக்தி சமூகசேவை நண்பர்கள் ஏழை எளிய மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர்