logo
add image
the kovai city

கோவை அமுமுக வேட்பாளர் அப்பாதுரை பொங்கலூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோவை அமுமுக வேட்பாளர் அப்பாதுரை கோவை நாடளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொங்கலூர் பகுதியில் பரிசுப்பெட்டகம் சின்னத்தில் வாக்களிக்க தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த பகுதியில் மக்கள் அவருக்கு அமோக வரவேற்பு அளித்தனர்

footer
Top