logo
add image

கோவை பிரச்சாரக் களத்தில் டாக்டர் மகேந்திரன்.

கோவை மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் டாக்டர் மகேந்திரன் நேற்று மாலை கொளத்தூர், சூலூர் மற்றும் பாப்பம்பட்டி பகுதிகளில் தீவிர வாக்குகளை சேகரித்தார். அந்த பகுதியில் மக்கள் அவருக்கு அமோக வரவேற்பு அளித்தனர்


footer
Top